இனி உங்களுக்கு பிடித்த கார, இனிப்பு தின்பண்டங்களை பார்சல் பண்ண வேண்டியதோ, அவற்றை மிஸ் பண்ணவோ வேண்டாம். வந்துவிட்டதுwww.nativcrush.comதிருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு, மணப்பாறை முறுக்கு, செட்டிநாடு சீப்பு சீடை என அனைத்து ஊர்களின் ஸ்நாக்ஸ்களும் வரும் உங்கள் வீட்டு வாசலுக்கே,ஒரு க்ளிக்செய்தால்.
ஆம். நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்களை ஆன்லைனில்நேட்டிவ்க்ரஸ்.காம்மூலம் ஆர்டர் செய்தால் போதும் நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும் உங்கள் வீடு தேடி வரும் தின்பண்டங்கள். வலைதளம் துவங்கிய நான்கே மாதங்களில் பல ஆர்டர்களை எடுத்து வெற்றிகரமாக டெலிவரி செய்துள்ளது.

நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்கு என்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது தான்Nativcrush.com
இவர்களிடம் வடாகம், அப்பளம், இட்லி பொடி என வீட்டில் உங்கள் ஊரின் பாரம்பரியத்துடன் தயார் செய்த மற்றும் பெட்டிக்கடை ஸ்நாக்ஸ் தேன் மிட்டாய், தேங்காய் பர்பி போன்றவையும் கிடைக்கும்.
இவர்களிடம் வடாகம், அப்பளம், இட்லி பொடி என வீட்டில் உங்கள் ஊரின் பாரம்பரியத்துடன் தயார் செய்த மற்றும் பெட்டிக்கடை ஸ்நாக்ஸ் தேன் மிட்டாய், தேங்காய் பர்பி போன்றவையும் கிடைக்கும்.
ஸ்நாக்ஸ்களை ஆர்டர் செய்வதற்குNativcrush.comவலைதளம் சென்று விருப்பமான ஸ்நாக்ஸ் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இவர்களிடம் இரு வகை டெலிவரி உள்ளது. ஒன்று இலவசம், மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் கிடைக்கப்பெறும். மற்றொன்று சிறப்புக் கட்டணம் செலுத்தினால் தமிழ்நாடு, கேரளா மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மறுநாள் டெலிவரி செய்யப்படும். மற்ற மாநிலங்களுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களில் டெலிவரி செய்யப்படும். டெலிவரி முறையைத் தேர்வு செய்து பணத்தை ஆன்லைனில் செலுத்தினால் நம் ஊரின் சுவையை உணரலாம் எப்போது வேண்டுமானாலும்.
CLICK HERE...
CLICK HERE...
No comments:
Post a Comment