வாழ்க்கைச் செலவைப் பார்க்கை யில் உலகிலேயே முதலிடத்தில் சிங்கப்பூர்
இருக்கிறது. சிங்கப்பூர் இந்த இடத்தில் தொடர்ந்து நான் காவது ஆண்டாக
இருந்து வரு கிறது. உலகிலேயே வாழ்க்கைச் செலவு ஆக அதிக உள்ள நகராக
சிங்கப்பூரை பிரிட்டனின் பன் னாட்டு ஊடக நிறுவனமான தி எக்கனாமிஸ்ட் குரூப்
அமைப்பின் வருடாந்திர உலகளாவிய வாழ்க் கைச் செலவு ஆய்வு முடிவுகள்
வரிசைப்படுத்தி இருக்கின்றன. இந்த ஆண்டு பட்டியலில் ஆசிய நாடுகளே ஆதிக்கம்
செலுத்துகின்றன. முதல் 10 நகர் களில் பாதி நகர்கள் ஆசிய நகர் களாகவே
இருக்கின்றன. சூரிக், பாரிஸ், ஜெனிவா போன்ற பணக் கார ஐரோப்பிய நகர்கள்
முதல் 10 இடங்களில் எஞ்சிய நகர்களாக உள்ளன.
No comments:
Post a Comment