Monday, May 7, 2018

கடந்த ஆண்டை விட இந்தாண்டு நீட் தேர்வு எளிதாக இருந்தது: மாணவர்கள் கருத்து

கடந்த ஆண்டை விட இந்தாண்டு நீட் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இயற்பியல், வேதியல் பாட வினாக்கள் மட்டும் சிறிது கடினமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024