சிங்கப்பூர் - சென்னைக்கு டிரீம்லைனர் விமானம்
Added : டிச 17, 2019 05:33
மும்பை: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு, அடுத்த ஆண்டு, மே முதல், போயிங் 787 'டிரீம்லைனர்' பயணியர் விமானத்தை இயக்க உள்ளதாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 337 இருக்கைகளுடன், சென்னைக்கு இயக்கப்படும், முதல் டிரீம்லைனர் விமானம் இது என்பது, குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment