ராமேசுவரம்-புவனேஸ்வரம் விரைவு ரயில் வழித்தடத்தில் மாற்றம்
By மதுரை | Published on : 17th March 2018 07:46 AM |
ராமேசுவரம்-புவனேஸ்வரம் விரைவு ரயில் பயண வழித்தடத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: தஞ்சாவூர்-சோளகம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியே இயக்கப்படும் ராமேசுவரம்-புவனேஸ்வரம் விரைவு ரயில் (எண்.18495) மார்ச் 18 முதல் 25 ஆம் தேதி வரை இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி வழியாக இயக்கப்படாது.மாறாக திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

No comments:
Post a Comment