Saturday, November 3, 2018

Nursing


சவுதியில் செவிலியர்கள் வேலை

பதிவு செய்த நாள்: நவ 02,2018 21:46

சென்னை: மூன்று ஆண்டுகள் பணி அனுபவத்துடன், 34 வயதிற்கு உட்பட்ட, பி.எஸ்சி., - எம்.எஸ்சி., - பிஎச்.டி., தேர்ச்சி பெற்ற, பெண் செவிலியர்கள், சவுதி அரேபிய அமைச்சகத்தின், 'கிங் பாஹத் மெடிக்கல் சிட்டி' மருத்துவமனையில் பணிபுரிய, தேவை.விருப்பம் உள்ள செவிலியர்கள், தங்களின் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வித் தகுதி, அனுபவம், 'பாஸ்போர்ட், ஆதார்' ஆகியவற்றின் நகல்களை ovemclmohsa2018@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, வரும், 9க்குள் அனுப்பி வைக்கவும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 22505886, 22502267, 822063489 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.www.omcmanpower.com இணையதளத்தை பார்வையிடலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024