சென்னையில் பலத்த மழை 17 விமான சேவை பாதிப்பு
2017-07-08@ 00:26:48
சென்னை: சென்னையில்நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் 17 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஜெர்மன் பிராங்க்பர்ட் நகரில் இருந்து வந்த லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம், டெல்லி, திருவனந்தபுரம், மும்பை, சிங்கப்பூர் கோவை, தோகா உட்பட மேலும் 8 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை.இதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், கோலாலம்பூர், தோகா, ஹாங்காங், கொல்கத்தா, டெல்லி உள்பட 7 விமானங்கள் பலத்த மழை, சூறைக் காற்றால் பல மணி நேரம் நிறுத்தப்பட்டது.

No comments:
Post a Comment