Tuesday, October 23, 2018


ஓடாபோன் வழங்கும் 10GB டேடா 168 நாட்களுக்கு புதிய ப்ளான்




ஏர்சல்,ஜியோ போன்ற போட்டிகளால் ஓடாபோன் இப்போழுது புதிய ஸ்கீம் ஒன்றை வெளியிட்டுள்ளது.இது ஏற்கனவே இருந்த ஒரு ப்ளானை ஔடாபோன் மீண்டும் புதிப்பித்து வெளியிட்டுள்ளது.

ஓடாபோனின் புதிப்பிக்கப்பட்ட ப்ளான் தரும் வசதிகள் என்னவென்றாள் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால்,100 எஸ்எம்எஸ் ஒரு நாளைக்கு மற்றும் 10ஜிபி வழங்கபடுகிறது.இந்த ஓடாபோன் ப்ளானின் விலை Rs.597 ருபாய்க்கு விற்கப்படுகிறது.இது சாதாரண இன்டர்நெட் மோபைல்களுக்கு 168 நாட்கள் வேலிடிட்டி டைம் இதுவே ஸ்மாட் போன் என்றாள் 112 நாட்கள் சேவை தரப்படுகிறது.

ஓடாபோன் அன்லிமிடேட் கால் சேவை தருகிறது முந்தைய ப்ளானில் ஒரு.நாளைக்கு 250 நிமிடம் மட்டுமே இதை உபயோகிக்க முடியும்.அதாவது ஒரு நாளொன்றுக்கு 4 மணி நேரம் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதை இப்பொழுது 1000 நிமிடங்கள் ஒரு வாரத்திற்கு என அதிகறித்துள்ளனர்.இதன்மூலம ஒரு வாரத்திற்கு 16.6 மணிநேரம்.இதனை பயன்படுத்தலாம்.ஆனால் இந்த சேவையை வைத்து 100 தொலைபேசி எண்களுக்கு மட்டுமே போன் செய்ய முடியும்.

இது.ஏர்டெல்லின் Rs.597 ப்ளானிற்கு போட்டியாக கொண்டு வரப்பட்டுள்ள திட்டமாகும்.இந்த செய்தி உங்களுக்கு உபயோகமாக இருந்தால் பின்தொடுருங்கள் Posted by SSTA

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024