சென்னை: இன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை
பதிவு செய்த நாள்
03நவ2017
01:46
சென்னை: சென்னை, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அளிக்க வருவாய் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கூறியிருப்பதாவது: வெள்ளத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் தத்தளித்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காவிட்டால் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment