அன்னையர் தினத்தை சிறப்பித்த 'கூகுள் டூடுல்'
உலக அன்னையர் தினத்தையொட்டி தாய்மையை போற்றும் "கூகுள் டூடுல்" இன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் சர்ச் இஞ்சினின் முகப்பு பக்கமான டூடுலில், இன்று உலகம் முழுவதும் உள்ள அன்னையரை போற்றும் வகையில் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்மாக்களின் தியாகத்தை கார்டூன் வாயிலாக கதையாக வெளிப்படுத்தி உள்ளது. ஒரு கள்ளிச்செடியின் கர்ப்பம் தொடங்கி, குழந்தை பிறப்பு, வளர்ப்பு உள்ளிட்டவற்றை அழகான எளிமையான அனிமேஷன் மூலம் கதையாக வெளிப்படுத்தி உள்ளது.Dailyhunt
No comments:
Post a Comment