Sunday, July 2, 2017

ஜிஎஸ்டி : எதன் விலை குறைகிறது? எதன் விலை உயர்கிறது?
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
16:19



புதுடில்லி : இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி.,யால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது, எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்பது பற்றிய தெளிவான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவற்றின் விபரம் இதோ...

விலை குறையும் பொருட்கள் : கார்ன் பிளக்ஸ், டூத்பேஸ்ட், சோப், ஹேர் ஆயில், ஐஸ் க்ரீம், பாலாடை, பேக் செய்யப்பட்ட டீ மற்றும் காபி, பேக் செய்யப்பட்ட பிராண்டெட் ஆட்டா, பேக் செய்யப்பட்ட பன்னீர், மசாலா, ஸ்வீட்ஸ், பேக் செய்யப்பட்ட தயிர், எக்னாமிக் அளவிலான விமான பயண கட்டணம்.
விலை மாற்றமில்லா பொருட்கள் : பால், காய்கறிகள் மற்றும் பழங்கள், பிரெட், பாஸ்மதி அரிசி, ஆட்டா, ஷூஸ் வகைகள், மின்சாரம்.

விலை உயரும் பொருட்கள் : கூல் டிரிங்ஸ், சூயிங்கம், சாக்லேட், ஷாம்பூ, பேஸ் க்ரீம், டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மிஷின், நாற்காலிகள், வாட்ச்கள், வங்கி சேவைகள், வாடகை கார்கள், தொழில்துறை சேவைகள், விளம்பர சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், தூய்மை சேவைகள், அழகுநிலைய சேவைகள், ட்ரை க்ளீனிங் சேவைகள், பாதுகாப்பு சேவைகள், பராமரிப்பு சேவைகள், சட்டரீதியிலான சேவைகள், கொரியர் சேவைகள், சமையல் எண்ணெய், மெல்லிய அலுமினிய தகடு, பேக் செய்யப்பட்ட சிக்கன், வெண்ணெய், புஜியா, பேக் செய்யப்பட்ட பருப்பு வகைகள், தங்கம், ரெஸ்டாரென்ட் சேவைகள், ஒரு இரவுக்கு ரூ.1000 க்கு மேல் கட்டணம் கொண்ட ஓட்டல் கட்டணங்கள் .

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024