Wednesday, November 8, 2017


ட்விட்டர் பக்கத்தில் இனி 280 எழுத்துகள் வரை பதிவிடலாம்

 தினகரன் 1
ட்விட்டரில் கருத்துகளை பதிய இதுநாள் வரையில் 140 எழுத்துகளுக்குள் மட்டுமே எழுத முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்நிலையில் தற்போது அதனை தளர்த்தி கூடுதலாக 140 எழுத்துகள் எழுத ட்விட்டர் தளம் வாய்ப்பு தந்துள்ளது. இதனையடுத்து ட்விட்டர் பக்கத்தில் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024