சென்னை: ஈக்காட்டுதாங்கலில் மின்வெட்டு
Added : பிப் 16, 2018 02:27
சென்னை: சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இன்று மின்வாரிய தொழிலாளர்களின் சில தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment