ரம்ஜான் விடுமுறை நீட்டிப்பு: சவுதி அரேபியாவில் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
2017-06-21@ 17:06:50
ரியாத்: இஸ்லாமியர்களின் ரமலான் மாத நோன்பு காலத்தில் அளிக்கப்படும் விடுமுறையை மேலும் 1 வார நாட்களுக்கு நீட்டித்து சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இவ்வருடம் ரம்ஜான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
சவுதி நாட்டுக்கான புதிய பட்டத்து இளவரசரை அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ள நிலையில் விடுமுறை நீட்டிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment