சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரிில் மழை
மாற்றம் செய்த நாள்23ஜூன்
2017
21:51
பதிவு செய்த நாள்
ஜூன் 23,2017 21:30
சென்னை: சென்னையி்ன் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளான கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.ஈக்காட்டுதாங்கல், பம்மல், அசோக்நகர், கே.கே.நகர், திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை,தண்டையார் பேட்டை, தாம்பரம்,பல்லாவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞசிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஓரிக்கை, வாலாஜாபாத், மானாமதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மின்சாரம் துண்டிப்பு
காஞ்சிபுரத்தில் பலத்த மழை காரணமாக அரைமணி நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

No comments:
Post a Comment