Tuesday, August 15, 2017


நீட் அவசர சட்டத்தை எதிர்ப்போம் : நளினி சிதம்பரம்


நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் அதனை எதிர்ப்போம். கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக அவசர சட்டம் கொண்டு வரப்படுவதாக கூறுவது பொய்.
சிபிஎஸ்இ மாணவர்களின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024