Thursday, November 9, 2017


2018 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

By DIN  |   Published on : 08th November 2017 06:46 PM 
tamilnadu

ஜன.1 ஆங்கிலப் புத்தாண்டு, ஜன.14-ம் தேதி பொங்கல் உட்பட 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
விடுமுறை நாட்கள் விவரம்: 
01. ஆங்கில புத்தாண்டு - 01.01.18- திங்கள்
02. பொங்கல் - 14.01.18- ஞாயிறு
03. திருவள்ளுவர் தினம் - 15.01.18 - திங்கள்
04. உழவர் திருநாள் - 16.01.18- செவ்வாய்
05. குடியரசு தினம் - 26.01.18 - வெள்ளி
06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு
07. மகாவீர் ஜெயந்தி - 29.03.18 - வியாழன்
08 புனித வெள்ளி - 30.03.18- வெள்ளி
09. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.18 - ஞாயிறு
10. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.18- சனி
11. மே தினம் - 01.05.18 - செவ்வாய்
12. ரம்ஜான் - 15.06.18- வெள்ளி
13. சுதந்திர தினம் - 15.08.18- புதன்
14. பக்ரீத் -22.08.18- புதன்
15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.18 ஞாயிறு
16. விநாயகர் சதுர்த்தி - 13.09.18 - வியாழன்
17.மொகரம் 21.09.18- வெள்ளி
18. காந்தி ஜெயந்தி - 02.10.18 - செவ்வாய்
19. ஆயுத பூஜை - 18,.10.18- வியாழன்
20. விஜயதசமி - 19.10.18- வெள்ளி
21. தீபாவளி- 16.11.18- செவ்வாய்
22. மிலாது நபி -21.11.18- புதன்கிழமை
23. கிறிஸ்துமஸ் -25.12.18- செவ்வாய்

    No comments:

    Post a Comment

    Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

    Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...