Wednesday, November 22, 2017

இன்று சென்னை-திருநெல்வேலி சிறப்பு ரயில்

Added : நவ 22, 2017 02:43 |



சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து, திருநெல்வேலிக்கு, சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், எழும்பூரில் இருந்து, இன்றும், வரும், 29ம் தேதியும், இரவு, 9:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள், காலை, 10:30க்கு திருநெல்வேலி சென்று அடையும்.

திருநெல்வேலியில் இருந்து, 23 மற்றும், 30ல் மதியம், 1:45க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:30 மணிக்கு, சென்னை, எழும்பூர் வந்தடையும். விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாக இயக்கப்படும், இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கி விட்டது.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...