வேளாங்கண்ணி - தாம்பரத்துக்கு சிறப்புக் கட்டண ரயில்
By DIN | Published on : 01st August 2018 04:19 AM |
வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரம், சென்னை சென்ட்ரல், நாகர்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
வேளாங்கண்ணி-தாம்பரம்: வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06086) புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 29, 31 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06087) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும்.
வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 1, 6 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06088) புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்து அடையும்.
சென்ட்ரல்- வேளாங்கண்ணி: சென்னை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 30, செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06089) புறப்பட்டு, மறுநாள் காலை 3.10 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06090) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.
இதுதவிர, நாகர்கோவில்-வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது. சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment