Tuesday, June 4, 2019


ரயில் டிக்கெட் முன்பதிவு: நாளை எப்படி?

Added : ஜூன் 04, 2019 01:46

சென்னை : ரம்ஜான் பண்டிகையான நாளை, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், மதியம் வரை மட்டுமே இயங்கும்.ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், நாளை காலை, 8:00 முதல், மதியம், 2:00 மணி வரை மட்டுமே இயங்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024