Sunday, February 11, 2018

மருத்துவ மேற்படிப்பு இடங்கள் அதிகரிப்பு

Added : பிப் 11, 2018 01:06


சென்னை:தமிழக அரசின் மருத்துவ கல்லுாரிகளில், கூடுதலாக, 101 இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., மருத்துவ மேற்படிப்புக்கு, 1,484 இடங்கள் உள்ளன. இந்நிலையில், பட்ட மேற்படிப்புக்கான இடங்களை அதிகரிக்குமாறு, எம்.சி.ஐ.,யில், தமிழக மருத்துவ கல்வி இயக்ககம் விண்ணப்பித்து இருந்தது.இதையடுத்து, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, செங்கல்பட்டு, துாத்துக்குடி உட்பட, 14 அரசு மருத்துவ கல்லுாரிகளில் கூடுதலாக, 101 மருத்துவ மேற்படிப்பு இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதியளித்துள்ளது. இதனால், தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை, 1,585 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...