'கறுப்பில் இருந்து நீலமாக மாறிய அரசு பஸ் டிக்கெட்
Added : பிப் 11, 2018 01:16
சென்னை:தமிழக அரசு பஸ்களில், மின்னணு பயணச்சீட்டு கருவிகள் வாயிலாக, கறுப்பு நிறத்தில் அச்சடித்து வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள், நீல நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:'கறுப்பு நிற பயணச்சீட்டை தொடர்ந்து பயன்படுத்தும் நடத்துனர்கள் மற்றும் பயணியரின் கைகளில், கறுப்பு நிற வேதிப்பொருள் படிகிறது. இது, உணவுப் பொருட்களின் வழியே சென்று, உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. அதனால், தற்போது, நீல நிறத்தில், அச்சடித்த பயணச்சீட்டுகளை வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment