Saturday, October 6, 2018

வரவிருக்கும் விசேஷங்கள் :

அக்டோபர் மாதம் விசேஷங்கள்

அக்டோபர் 6 (ச) மகா சனிப்பிரதோஷம்
அக்டோபர் 8 (தி) மகாளய அமாவாசை
அக்டோபர் 10 (பு) நவராத்திரி ஆரம்பம்
அக்டோபர் 18 (வி) சரஸ்வதி பூஜை
அக்டோபர் 19 (வெ) விஜயதசமி
அக்டோபர் 19 (வெ) ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
அக்டோபர் 24 (பு) சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

நவம்பர் மாதம் விசேஷங்கள்

நவம்பர் 02 (வெ) கல்லறை திருநாள்
நவம்பர் 06 (செ) தீபாவளி பண்டிகை
நவம்பர் 13 (செ) கந்தசஷ்டி விழா ஆரம்பம்
நவம்பர் 21 (பு) மிலாடிநபி
நவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை
நவம்பர் 23 (வெ) ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024