Saturday, October 7, 2017

சசிகலாவுக்கு 4 நிபந்தனைகள்
சசிகலா என்ன செய்யக் கூடாது?

பெங்களூரு: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை பார்க்க அவசர கால பரோலில் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவுக்கு அதிகாரிகள் 4 கடும் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

நிபந்தனைகள் விவரம் வருமாறு:

1. பரோல் காலத்தில் கணவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை மற்றும் பரோல் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வீட்டில் தான் இருக்க வேண்டும்.

2. மருத்துவமனை அல்லது வீட்டில் வெளியாட்கள் யாரையும் சந்திக்கக்கூடாது.




3. அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது. அரசியல் நடவடிக்கையில் ஈடுபட கூடாது

4. மீடியாக்களுக்கு பேட்டியளிக்கக்கூடாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024