Sunday, October 29, 2017

டாக்டர் மாயம்



டாக்டர் மாயம்
மதுரை, கேரள மாநிலம் புனலுார் அருகே கரியாராவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் டாக்டர் வருண்,28. மதுரை மருத்துவ கல்லுாரி முதுநிலை மாணவர்கள் விடுதியில் தங்கி குழந்தைகள் நலன் டிப்ளமோ படிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் மருத்துவமனை வார்டில் இருந்து வெளியேறியவர் மாயமானார். தகவல் அறிந்து வந்த அவரது குடும்பத்தினர், அவரது விடுதி அறையை திறந்து பார்த்தபோது, 'மனஅழுத்தம் காரணமாக வெளியேறுவதாக' சுவற்றில் எழுதியிருந்தார். இதுதொடர்பாக அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து வருணை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024