Thursday, November 23, 2017


ஜனாதிபதி மாளிகையை சுற்றிப்பார்க்கலாம்

Added : நவ 23, 2017 04:22



புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் வாரத்தில் 4 நாட்கள் சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் வியாழன் முதல் ஞாயிறு வரை 4 நாட்களுக்கு முன்பதிவின் அடிப்படையில் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...