மதுரை- டேராடூன் விரைவு ரயில் புறப்படுவதில் தாமதம்
தினகரன்
சென்னை: மதுரை- டேராடூன் விரைவு ரயில் இன்றிரவு 11.55 மணிக்கு பதிலாக நாளை காலை 5 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் வருவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் விரைவு ரயில் புறப்பாடு தாமதம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment