இணைய தளத்தை துவக்கினார் நடிகர் கமல்
Added : பிப் 11, 2018 07:21
சென்னை:தன்னார்வலர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இணையும் வகையில் இணையதளத்தை துவக்கினார் நடிகர் கமல் www.naaalainamdhe .maiam.com என்ற புதிய இணையதளத்தை துவக்கி உள்ளார். தன்னார்வலர், சி.எஸ்.ஆர்., என்.ஜி.ஓ., அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் என 4 பிரிவுகளில் பதிவு செய்யலாம். கல்வி, தொழில், சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, வேளாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளிலும் பதிவு செய்யலாம்.

No comments:
Post a Comment