Monday, June 26, 2017

வாட்ஸ் அப்-பில் புதிய வசதி!

வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அனைத்து விதமான பைல்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து வகை பைல்களும் இனி வாட்ஸ்-அப் மூலமாக ஷேர் செய்ய முடியும். முதல்கட்டமாக ஐபோனில் 128MBக்களும், ஆன்ராய்டி-ல் 100MBக்களும், இணையதள வசதி மூலமாக 64MBக்களும் ஷேர் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...