Tuesday, December 12, 2017

கடும் பனிப்பொழிவு: லண்டனில் விமான சேவைகள் பாதிப்பு

By DIN | Published on : 11th December 2017 06:18 PM |





இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டனில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளிலும், தண்டவாளங்களிலும் பனி மூடியதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கடுமையான பனிப் பொழிவால் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...