புதுடில்லி:டில்லி-ஆக்ரா இடையே அடுத்த மாதம் முதல் செமி-ஹைஸ்பீடு ரயில்,இயக்கப்பட உள்ளது.இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் சிறப்பு வாய்ந்தது.இந்தியாவின் முதல் செமி-ஹைஸ்பீடு ரயில் இதுவாகும்.இதனால் இரு நகரங்களுக்கிடையே பயணிக்கும் தூரம் 105 நிமிடம் குறைகிறது.அந்த ரயிலுக்கு காடிமான் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.ரயிலில் பயணிகள் ஒவ்வொரு சீட்டின் பின்புறம் எல்.சி.டி. டி.வி., பொருத்தப்பட்டிருக்கும்.இத்தகைய வசதி கொண்ட ரயில் அடுத்த மாதம் முதல் இயக்கப்படுகிறது.
No comments:
Post a Comment