Thursday, May 21, 2015

மழை நீரில் மிதக்கும் பெங்களூரு 21 May 2015 03:37 AM IST

பெங்களூரில் தொடர்ந்து 12 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி, புதன்கிழமை காலை 6 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில், குடிசைகளில், சாலையோரங்களில் வசித்து வரும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கியிருந்தது.
பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 2 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் அவதிக்குள்ளாகியது.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...