Wednesday, May 20, 2015

ஜூன் 28-ல் அரசு செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு

தமிழக அரசு மருத்துவமனைகளில் 7243 செவிலியர் நிமயனத்துக்கான தகுதித் தேர்வு ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய ஐந்து இடங்களில் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும்.இது குறித்த கூடுதல் விவரங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024