Wednesday, June 3, 2015

10,000 ரூபாய்க்குள் பட்ஜெட் போன்கள்: டாப் 10 பட்டியல்

கவல் தொழில்நுட்பத்திற்கு இப்போதுள்ள ஒரே சவால் காலம்தான். அதிரடியாக பேசப்படுகிற ஒரு தகவல் தொழில்நுட்ப வசதி கொஞ்சநாளில் வேறு ஒரு நவீன கண்டுபிடிப்புக்கு முன் சலாம் போட்டு ஒதுங்கிக் கொள்கிறது. (1100 வை வைத்து அலட்டியவர்கள் அந்த காலத்தில் எத்தனை பேர் நினைத்துப்பாருங்கள்) 

காலமும் மாறுகிறது போன்களும் மாறுகின்றன. நாம் வாங்கும் மொபைல் அப்போது வாங்கும் போது மிக சிறந்ததாக இருந்தாலும் காலம் மாற மாற புது புது தொழில்நுட்பங்களும் மாறுவதால் புது புது ஸ்மார்ட் போனை தேடி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அவ்வாறு தற்போதைய காலகட்டத்தில் பட்ஜெட் ஸ்மார்ட் போன் எனப்படும் 10,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த டாப் 10 மொபைல்களை பற்றி பார்க்க உள்ளோம் !

இங்கே கொடுக்கப்பட்டுள்ள டாப் 10 ரேங்கிங், கேமரா, ரேம், பிராசசர், சிம்கள், விலை, பேட்டரி மற்றும் சிறப்பம்சங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள் ளது. 


முதலிடம்       
: யுரேகா யூ (மைக்ரோமேக்ஸ்)
இரண்டாமிடம்   : ஹவாய் ஹானர் 4C
மூன்றாமிடம்    : லெனோவா A6000+
நான்காம் இடம்  : மோட்டோரோலா ஈ ஜென் 2
ஐந்தாம் இடம்   : ஜியோமி ரெட்மீ 2
ஆறாம் இடம்    :ஹெச்டிசி 526+
ஏழாம் இடம்    : லூமியா 535
எட்டாம் இடம்   : ஹவாய் ஹானர் ஹாலி
ஒன்பதாம் இடம் : கேலக்ஸி கோர் பிரைம்
பத்தாம் இடம்   : ஹவாய் ஹானர் பீ

யுரேகா யூ (மைக்ரோமேக்ஸ்)

விலை : ரூ. 8,999
ரேம்  : 2ஜிபி
பிராசசர் : டுயல் குவாட் கோர்
சிம்  : டுயல்
முன்பக்க கேமரா : 13 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 5 மெகாபிக்சல்
பேட்டரி: 2500 mAh

ஹவாய் ஹானர் 4C

விலை : ரூ. 8,990
ரேம் : 2ஜிபி
பிராசசர் : ஆக்டா கோர்
சிம் : டுயல்
முன்பக்க கேமரா : 13 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 5 மெகாபிக்சல்
பேட்டரி: 2550 mAh


லெனோவா A6000+

விலை : ரூ. 7499
ரேம் : 1 ஜிபி
பிராசசர் : குவாட்கோர் 
சிம் : டுயல்
முன்பக்க கேமரா : 8 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 2 மெகாபிக்சல்
பேட்டரி: 2300 mAh

மோட்டோரோலா ஈ ஜென் 2

விலை : ரூ. 6,999
ரேம் : 1ஜிபி
பிராசசர் : குவாட்கோர்
சிம் : ஒரு சிம்
முன்பக்க கேமரா : 8 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 2 மெகாபிக்சல்
பேட்டரி: 2070 mAh


ஜியோமி ரெட்மீ 2

விலை : ரூ.6,999
ரேம் : 1 ஜிபி
பிராசசர் : குவாட்கோர்
சிம் : டுயல்
முன்பக்க கேமரா : 8 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 2 மெகாபிக்சல்
பேட்டரி: 2200 mAh

ஹெச்டிசி 526+

விலை : ரூ.9,300
ரேம் : 1 ஜிபி
பிராசசர் : ஆக்டாகோர்
சிம் : டுயல்
முன்பக்க கேமரா : 8 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 2 மெகாபிக்சல்
பேட்டரி: 2000 mAh


லூமியா 535

விலை : ரூ. 7,200
ரேம் : 1 ஜிபி
பிராசசர் : குவாட்கோர்
சிம் : டுயல்
முன்பக்க கேமரா : 5 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 5 மெகாபிக்சல்
பேட்டரி: 1905 mAh
ஹவாய் ஹானர் ஹாலி

விலை : ரூ. 6,999
ரேம் : 1 ஜிபி
பிராசசர் : குவாட்கோர்
சிம் : டுயல்
முன்பக்க கேமரா : 8 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 2 மெகாபிக்சல்
பேட்டரி: 2000 mAh

சாம்சங் கேலக்ஸி கோர் பிரைம்

விலை : ரூ. 8,830
ரேம் : 1 ஜிபி
பிராசசர் : குவாட்கோர்
சிம் : டுயல்
முன்பக்க கேமரா : 5 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 2 மெகாபிக்சல்
பேட்டரி: 2000 mAh

ஹவாய் ஹானர் பீ

விலை  : ரூ. 4,999
ரேம்  :   1 ஜிபி
பிராசசர் : குவாட்கோர்
சிம்    : டுயல்
முன்பக்க கேமரா : 8 மெகாபிக்சல்
பின்பக்க கேமரா : 2 மெகாபிக்சல்
பேட்டரி: 1730 mAh


 தினேஷ்குமார் ( மாணவப் பத்திரிக்கையாளர்)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024