Tuesday, June 27, 2017

நீட்' தேர்வு முடிவில் குழப்பம் இல்லை: செங்கோட்டையன்

பதிவு செய்த நாள்26ஜூன்
2017
23:54

ஈரோடு: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, ஈரோடு அருகே, நடந்தது. கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் விழாவில் பேசியதாவது: 'நீட்' தேர்வு முடிவில் எந்த குழப்பமும் இல்லை. இதுபற்றி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சட்டசபையில்
தெளிவான விளக்கம் அளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய, ஐந்து இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உரிய இடத்தை முதல்வர் விரைவில் அறிவிப்பார்.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...