சென்னையில் ஓய்வுபெற்ற மருத்துவர் வீட்டில் 11 சவரன் நகை கொள்ளை
2017-08-13@ 19:26:20
சென்னை: சென்னை நெற்குன்றத்தில் ஓய்வுபெற்ற மருத்துவர் வீட்டில் 11 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் மருத்துவர் கஜிதாவிடம் கத்தியைக்காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 11 சவரன் நகையும், ரூ.10,000 பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

No comments:
Post a Comment