DINAMANI
தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்க கல்வி துறை அமைச்சர் சிபாரிசு கடிதம்
தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவி ஒருவருக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக அரசின் லேட்டர் பேடில் சிபாரிசு கடிதம் கொடுத்துளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. பிளஸ் 1 பாடத் திட்டம் குறித்த கமிட்டியில் இடம்பெற உள்ள கல்வியாளர்கள் குழு குறித்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

No comments:
Post a Comment