Tuesday, January 23, 2018

நாளை முதல் 5 நாட்களுக்கு 'பிக் பஜார்' மலிவு திட்டம்

Added : ஜன 23, 2018 03:04

சென்னை: 'பிக் பஜார்' அங்காடியின், 'ஐந்து நாட்களுக்கு மிகவும் மலிவு' திட்டத்தில், நாளை முதல், குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பிரபல, பிக் பஜார் அங்காடியின் சார்பில், ஐந்து நாட்கள் மிகவும் மலிவு திட்டம், நாளை துவங்குகிறது. வரும், 28ம் தேதி வரை இந்த திட்டத்தில், அனைத்து வகை பொருட்களையும் மலிவு விலையில் வாங்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு பொருட்கள், பல்வேறு வகையான துணி வகைகள், காலணிகள், பொம்மைகள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களுக்கும், தள்ளுபடி மற்றும் 'கேஷ் பேக்' வழியே பணம், திரும்ப பெறும் சலுகை உண்டு என, பிக் பஜார் நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...