பவுர்ணமி கிரிவலத்துடன் தி.மலையில் புத்தாண்டு
Added : ஜன 01, 2018 00:26
வேலுார்: திருவண்ணாமலையில், இந்த புத்தாண்டு, பவுர்ணமி கிரிவலத்துடன் துவங்குகிறது. 2018ம் ஆண்டில், மொத்தம், 13 பவுர்ணமிகள் வருகின்றன.
பஞ்ச பூத தலங்களில், அக்னி தலமாக, தி.மலை அண்ணாமலையார் கோவில் விளங்குகிறது.
இங்கு, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், கிரிவலம் வந்து, அண்ணாமலையாரை வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலையில் இந்த புத்தாண்டு, பவுர்ணமி கிரிவலத்துடன் துவங்குகிறது. இந்த ஆண்டில், மொத்தம், 13 பவுர்ணமி வருகிறது.
குறிப்பாக, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், இரண்டு பவுர்ணமி வருகிறது; பிப்ரவரியில் பவுர்ணமி இல்லை.
இந்த ஆண்டில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ள பட்டியல்:
ஜன., 1ம் தேதி திங்கள் காலை, 10:30 மணி முதல், 2ம் தேதி செவ்வாய் காலை, 8:30 மணி வரை
ஜன., 30ம் தேதி செவ்வாய் இரவு, 9:36 மணி முதல், 31ம் தேதி புதன் இரவு, 7:26 மணி வரை
மார்ச், 1ம் தேதி வியாழன் காலை, 8:13 மணி முதல், 2ம் தேதி வெள்ளி காலை, 6:30 மணி வரை
சித்ரா பவுர்ணமி
மார்ச், 30ம் தேதி வெள்ளி இரவு, 7:16 மணி முதல், 31ம் தேதி சனி மாலை, 6:19 மணி வரை
ஏப்., 29ம் தேதி ஞாயிறு காலை, 7:05 மணி முதல், 30ம் தேதி திங்கள் காலை, 6:50 மணி வரை
மே, 28ம் தேதி திங்கள் இரவு, 7:37 மணி முதல், 29ம் தேதி செவ்வாய் இரவு, 8:30 மணி வரை
ஜூன், 27ம் தேதி புதன் காலை, 9:35 மணி முதல், 28ம் தேதி வியாழன் காலை, 10:20 மணி வரை
ஜூலை, 26ம் தேதி வியாழன் இரவு, 12:20 மணி முதல், 27ம் தேதி வெள்ளி இரவு, 2:25 மணி வரை
ஆக., 25ம் தேதி சனி மாலை, 4:05 மணி முதல், 26ம் தேதி ஞாயிறு மாலை, 5:40 மணி வரை
செப்., 24ம் தேதி திங்கள் காலை, 8:02 மணி முதல், 25ம் தேதி செவ்வாய் காலை, 8:45 மணி வரை
அக்., 23ம் தேதி செவ்வாய் இரவு, 10:45 மணி முதல், 24ம் தேதி புதன் இரவு, 10:50 மணி வரை
கார்த்திகை பவுர்ணமி
நவ., 22ம் தேதி வியாழன் மதியம், 12:45 மணி முதல், 23ம் தேதி வெள்ளி மதியம், 12:02 மணி வரை
டிச., 22ம் தேதி சனி காலை, 10:45 மணி முதல், 23ம் தேதி ஞாயிறு காலை, 8:30 மணி வரை

No comments:
Post a Comment