Thursday, October 12, 2017

தேசிய செய்திகள்

7-வது ஊதிய குழு: 7.51 லட்சம் பல்கலை. ஆசிரியர்களுக்கு பயன்


7-வது ஊதிய குழு பரிந்துரைகள் மூலமாக 7.51 லட்சம் பல்கலை. ஆசிரியர்கள் பயனடைவார்கள் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

அக்டோபர் 11, 2017, 08:29 PM
புதுடெல்லி,


இது தொடர்பாக அவர் கூறியதாவது:

7-வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் மத்திய, மாநில பல்கலை, உதவி, இணை பேராசியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
329 மாநில, 12,912 மத்திய பல்கலைகழகங்களின் உதவி, இணை பேராசியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதன் மூலம் 7.51 லட்சம் ஆசிரியர்கள் பயன் அடைவார்கள். இந்த ஊதிய உயர்வு 01-01-2016-ல் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...