Thursday, February 26, 2015

120 நாட்களுக்கு முன்னரே ரயில் முன்பதிவு வரவேற்புக்குரியதா?


120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் முன்பதிவு!

புதுடெல்லி: 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில்களில் முன்பதிவு செய்யும் திட்டம் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரயில் பயணத்திற்கு 60 நாட்களுக்கு முன்னதாக பயணிகள் முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த பட்ஜெட்டில் அது 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தீபாவளி, பொங்கல்,கிறிஸ்துமஸ் போன்ற விழாக்காலங்களில் 120 நாட்களுக்கு முன்பே பயணிகள் திட்டமிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு தலைவலியா? அல்லது வரப்பிரசாதமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

சென்னை: புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் பணியில், சக ஆசிரியர் களே ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழ...