Tuesday, February 24, 2015

உறுதியானது ’சிங்கம் 3’!



ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து கமர்ஷியல் ஹிட்டான படம் ‘சிங்கம்’. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டடித்த வேளையில் தற்போது மூன்றாம் பாகம் எடுக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்திலும் அனுஷ்காவே ஜோடியாக நடித்ததால் இந்த படத்திலும் அவர்தான் ஹீரோயின் என்பது யாவரும் அறிந்ததே.

மேலும் முதல் இரண்டு பாகத்திலும் , 2ம் பாகத்திலும் இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார்.

தற்போது ‘ஹைக்கூ’ மற்றும் ‘24’ படங்களில் பிசியாக நடித்து வரும் சூர்யா இப்படங்களுக்கு பிறகு ‘சிங்கம் 3’ படத்தி நடிக்க இருக்கிறார். மேலும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

சென்னை: புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் பணியில், சக ஆசிரியர் களே ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழ...