நாகர்கோவில் - சென்னைக்கு தீபாவளி சிறப்பு ரயில்
பதிவு செய்த நாள்
14அக்2017
02:42
சென்னை: தீபாவளியையொட்டி, நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே, சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாகர்கோவிலில் இருந்து, நாளை, 7:00க்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 7:20 மணிக்கு, சென்னை எழும்பூர்வந்தடையும்
சென்னை எழும்பூரில் இருந்து, 16ம் தேதி,பகல், 12:55க்கு இயக்கப்படும் சுவிதா ரயில், மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு, நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில்களுக்கு, இன்று முன்பதிவு துவங்குகிறது.
சுவிதா ரயில்: தீபாவளியையொட்டி, கோவையில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு, சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோவையில் இருந்து, 22ம் தேதி இரவு, 7:10 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 3:45 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதற்கான முன்பதிவு துவங்கி விட்டது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment