Saturday, October 14, 2017


சித்தா, ஆயுர்வேத படிப்பு : 481 இடங்கள் நிரம்பின


சித்தா, ஆயுர்வேத படிப்பு : 481 இடங்கள் நிரம்பின
சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, 481 இடங்கள் நிரம்பின.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 1,061 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், துவங்கியது. இரண்டு நாட்களில், 481 பேர் ஒதுக்கீடு பெற்றனர். 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025