Sunday, October 15, 2017


இறக்கும்போதும் கலைஞனாகவே இறக்க விரும்புகிறேன், அரசியல்வாதியாக அல்ல: பாரதிராஜா
2017-10-14@ 18:58:50

சென்னை: இறக்கும்போதும் கலைஞனாகவே இறக்க விரும்புகிறேன், அரசியல்வாதியாக அல்ல என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் ரஜினி, கமலை அரசியலுக்கு வரவேண்டாம் எனக்கூறக் காரணம் அவர்களை பிள்ளையாக நினைப்பதால்தான் என்றும் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசினார்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...