இணையதளம் முடக்கம்
Added : டிச 10, 2017 01:29
சென்னை:மின்வாரிய இணையதளம் மூலம், மின் கட்டணம் செலுத்துவது, மின் சப்ளை நிறுத்தப்படும் இடங்களை தெரிந்து கொள்வது உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். நேற்று மாலை, அந்த இணையதளம் செயல்படவில்லை. இதனால், மேற்கண்ட சேவைகளை பெற முடியாமல், நுகர்வோர் அவதிப்பட்டனர்.

No comments:
Post a Comment