Tuesday, May 16, 2017

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.16 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.2.10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு இன்று(மே-15) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. புதுச்சேரி புதுச்சேரியிலும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 8 காசுகள் குறைந்து ரூ 63.92 காசுக்கும் டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ 56.37 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Dailyhunt

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...