சாலையை தெறிக்கவிட்ட தனியார் பேருந்துகள்: டிரைவர்கள் அதிரடி கைது
கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் போட்டிப்போட்டுக் கொண்டு அதிவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதையடுத்து பேருந்தை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தனியார் பெருந்து ஓட்டுநர் நாகராஜ், வைரமுத்து மீது அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டியது, பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளன
No comments:
Post a Comment