Wednesday, September 27, 2017

தருமபுரி, சேலத்தில் பரவும் மர்மகாய்ச்சல்

2017-09-26@ 20:01:19

dinakaran

சேலம்: தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதாக தனியார் மருத்துவமனைகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிப்பதால் தொடர்ந்து நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளிகள் அதிகரிப்பால் படுக்கை வசதி செய்ய முடியாமல் தனியார் மருத்துவமனை உள்ளிட்டவை திணறி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC weighs five-year rotation of HoDs after stakeholder feedback

NMC weighs five-year rotation of HoDs after stakeholder feedback TNN | Oct 24, 2026, 07.43 PM IST NEW DELHI: The National Medical Commission...