Saturday, July 28, 2018

 ஜப்பானுக்கு விமான சுற்றுலா 

Added : ஜூலை 27, 2018 22:23

சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., என, அழைக்கப்படும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், ஜப்பானுக்கு விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது.ஜப்பானின் சுற்றுலா, செப்., 29ல், சென்னையில் இருந்து புறப்படுகிறது. ஜப்பானில் டோக்கியோ, ஹிரோஷிமா, ஒசாகா நகரங்களுக்கு சென்று வரலாம். ஒன்பது நாள் சுற்றுலாவுக்கு, நபருக்கு, 1.98 லட்சம் ரூபாய் கட்டணம். விபரங்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., சென்னை அலுவலகத்தை, 90031 40718, 90030 24169 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2026

  UP student (19) ‘bitten by snake’ 6 times in 6 weeks; family baffled  20.09.2026 Muzaffarnagar: For a 19-year-old BSc student from Hathras...